Skip to product information
1 of 1

Tooth Powder ( பற்பொடி)

Tooth Powder ( பற்பொடி)

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Tooth Powder ( பற்பொடி)

பயன்படுத்தும் முறை : தினசரி காலை & இரவு, இந்த பற்பொடியை பயன்படுத்தி, நன்றாக பல் தேய்த்து, கொப்பளிக்க வேண்டும்.

பலன்கள் : வாய் புண், வயிற்று புண் மற்றும் பல் ஈறுகளில் தோன்றும் நோய்கள் குணமாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.

தயாரிக்கும் முறை : மூலிகை பற்பொடியில் கருவேலம் பட்டை, வேம்பு பட்டை, ஆலம் விழுது, நாயுருவி வேர், அக்ராகாரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், கொட்டைபாக்கு, கருபூலா வேர் மற்றும் பட்டை,  இந்து உப்பு,  காசிகட்டி, படிகாரம், கல்நார் பஸ்பம் மற்றும் இலவங்கம் ஆகிய மூலிகைகள் அடங்கியுள்ளது.

Usage: Brush teeth with this herbal tooth powder daily, morning and night.

Benefits: Cures mouth ulcers, stomach ulcers, and gum diseases, promoting overall health.

Formulation: Made from herbal ingredients like Acacia bark, Neem bark, Banyan tree sap, and others, including rock salt, alum, and cloves.

Quantity

Low stock: 1 left

View full details

Collapsible content

Collapsible row

Collapsible row

Collapsible row