Sanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)
Sanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)
Sanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)
பயன்படுத்தும் முறை : இரவு தூங்கும் முன், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
கடும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று வெள்ளை பூண்டின் சருகு மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தின் சருகு இரண்டையும், 100 ml தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் ½ ஸ்பூன் அளவு சூரணம் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்க வேண்டும்.
பலன்கள் : உடலின் அதிகப்படியான பித்தம் குறையும். குடலில் உள்ள பூச்சிகள் வெளியேற உதவும். நல்ல தூக்கம் வரும்.
Dosage: Mix ½ teaspoon of Chooranam with hot water and drink before bedtime.
Benefits: Drink to reduce excess bile, expel intestinal worms, and promote good sleep.
For severe insomnia: Boil 3 garlic chives and 1 big onion peel in 100ml water. Mix in ½ teaspoon Chooranam and 1 teaspoon honey.
Couldn't load pickup availability
Low stock: 1 left
View full details