PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)
PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)
PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)
பயன்படுத்தும் முறை : வாரம் இரண்டு நாட்கள், பத்து கிராம் அளவு பொடியை, பால் (அ) வெந்நீரில் கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, குளிக்க வேண்டும்.
பலன்கள் : ஒற்றைத் தலைவலி சரியாகும், மூக்கடைப்பு குணமாகும், தலைபாரம் குறையும், கண்பார்வை மேம்பட உதவும்.
தயாரிக்கும் முறை : சுத்தம் செய்யப்பட்ட வெண்மிளகு, வேப்பங்கொட்டை, நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Usage: Mix 10g of powder with milk or warm water, apply on scalp, and wash off after 15 minutes, twice a week.
Benefits: Relieves migraine, nasal congestion, reduces head heaviness, and improves eyesight.
Formulation: Made from purified white pepper, neem seeds, gooseberry, Terminalia chebula, and Terminalia bellerica, mixed in specific proportions.
Couldn't load pickup availability
Out of stock
View full details