Skip to product information
1 of 1

PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)

PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out
Shipping calculated at checkout.

PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)

பயன்படுத்தும் முறை : வாரம் இரண்டு நாட்கள், பத்து கிராம் அளவு பொடியை, பால் (அ) வெந்நீரில் கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, குளிக்க வேண்டும்.

பலன்கள் : ஒற்றைத் தலைவலி சரியாகும், மூக்கடைப்பு குணமாகும், தலைபாரம் குறையும், கண்பார்வை மேம்பட உதவும்.

தயாரிக்கும் முறை : சுத்தம் செய்யப்பட்ட வெண்மிளகு, வேப்பங்கொட்டை, நெல்லிக்காய்,  தான்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Usage: Mix 10g of powder with milk or warm water, apply on scalp, and wash off after 15 minutes, twice a week.

Benefits: Relieves migraine, nasal congestion, reduces head heaviness, and improves eyesight.

Formulation: Made from purified white pepper, neem seeds, gooseberry, Terminalia chebula, and Terminalia bellerica, mixed in specific proportions.

Quantity

Out of stock

View full details

Collapsible content

Collapsible row

Collapsible row

Collapsible row