Skip to product information
1 of 1

Muththol Chooranam (முத்தோல் சூரணம்)

Muththol Chooranam (முத்தோல் சூரணம்)

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out
Shipping calculated at checkout.

 Muththol Chooranam (முத்தோல் சூரணம்)

பயன்படுத்தும் முறை : காலையில், வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.

பலன்கள் : உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். தலை முடி கருமையாக வளரும்.

தயாரிக்கும் முறை : நெல்லிக்காயை பால் ஆவியில் 7 முறையும்,  கடுக்காயை கொட்டை நீ்க்கிய பின் அரிசி களைந்த நீரில் 7 முறையும், தான்றிக்காயை ஆலம் விழுது சாற்றில் 7 முறையும் சுத்தி செய்து தயாரிக்கப் படுகிறது.

கவனம் : வயிற்று போக்கு உடையவர்கள் நோய் குணமாகும் வரை தவிர்த்தல் நலம்.

Dosage: In the morning, on an empty stomach, boil ½ teaspoon of Chooranam in water, strain, and drink.

Benefits: Removes toxins from the body and promotes black hair growth.

Formulation: Prepared by pounding Gooseberry seeds in milk steam 7 times, mustard seeds soaked in rice water 7 times, and Chebulic Myrobalan seeds in alum powder juice 7 times.

Caution: People with diarrhoea should avoid it until they recover.

Quantity

Low stock: 1 left

View full details

Collapsible content

Collapsible row

Collapsible row

Collapsible row