Muththol Chooranam (முத்தோல் சூரணம்)
Muththol Chooranam (முத்தோல் சூரணம்)
Muththol Chooranam (முத்தோல் சூரணம்)
பயன்படுத்தும் முறை : காலையில், வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
பலன்கள் : உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். தலை முடி கருமையாக வளரும்.
தயாரிக்கும் முறை : நெல்லிக்காயை பால் ஆவியில் 7 முறையும், கடுக்காயை கொட்டை நீ்க்கிய பின் அரிசி களைந்த நீரில் 7 முறையும், தான்றிக்காயை ஆலம் விழுது சாற்றில் 7 முறையும் சுத்தி செய்து தயாரிக்கப் படுகிறது.
கவனம் : வயிற்று போக்கு உடையவர்கள் நோய் குணமாகும் வரை தவிர்த்தல் நலம்.
Dosage: In the morning, on an empty stomach, boil ½ teaspoon of Chooranam in water, strain, and drink.
Benefits: Removes toxins from the body and promotes black hair growth.
Formulation: Prepared by pounding Gooseberry seeds in milk steam 7 times, mustard seeds soaked in rice water 7 times, and Chebulic Myrobalan seeds in alum powder juice 7 times.
Caution: People with diarrhoea should avoid it until they recover.
Couldn't load pickup availability
Low stock: 1 left
View full details