MAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)
MAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)
MAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)
பயன்படுத்தும் முறை : காலை & மாலை, வெறும் வயிற்றில், இருபது (அ) முப்பது சொட்டு எண்ணெயை, அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் வாரம் ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
பலன்கள் : வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்தும். வயிற்று புண், வாய் புண் மற்றும் வயிற்றில் வாயு அதிகமாவதால் ஏற்படும் குடலிறக்கம் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
கவனம் : இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்கு உணவுப் பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது.
தலைக்கு தேய்த்துக் குளித்த அன்று சித்த மருந்து எதுவும் எடுக்கக்கூடாது.
தயாரிக்கும் முறை : மகா மேகராஜாங்க எண்ணெய் 108 கற்பமருந்துகளில் ஒன்றாகும். இதில் சுத்தி செய்த 300 மூலிகைகள் அடங்கியுள்ளது. இது 20,000 லிட்டர் மூலிகை சாற்றை 40 லிட்டர் தைலமாக சுண்டவைத்து செய்யப்படுகிறது.
Usage: Take 20-30 drops of oil with half a glass of warm water on an empty stomach, twice daily (morning and evening). Also, apply on the head and take a bath once a week.
Benefits: Balances Vata, Pitta, and Kapha. Helps cure stomach ulcers, mouth ulcers, and intestinal issues due to excess gas.
Precautions: Avoid food for 2 hours after taking the medicine. Do not take any Siddha medicine on the day of head bath.
Preparation: Mahaa Megharaajaanga Oil is one of the 108 Karp medicines, containing 300 purified herbs. It's prepared by boiling 20,000 liters of herbal juice to 40 liters of oil.
Couldn't load pickup availability
99 in stock
View full details
