Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)
Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)
Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)
பயன்படுத்தும் முறை : காலை & மாலை, 100 ml தண்ணீருடன், ½ டீ ஸ்பூன் அளவு பொடியை, கொதிக்க வைத்து, வடிகட்டி பருக வேண்டும்.
பலன்கள் : பித்த மிகுதியை சரி செய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். கல்லீரலில் படிந்த கொழுப்புக்களை கரைக்கும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த துணை புரியும்.
தயாரிக்கும் முறை: எலுமிச்சை தோல் மற்றும் கொல்லிமலை இஞ்சி இவற்றை பாவனம் செய்து, எதிர்மறை பலன்களை சுருக்கி மருத்துவ பலன்களை பன்மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.
Usage: Mix ½ teaspoon of powder in 100 ml water, boil, strain, and consume in the morning and evening.
Benefits: Balances excess bile, purifies blood, dissolves fat in the liver, and supports kidney function.
Formulation: Made from lemon peel and Kollimalai ginger, this product is designed to maximize medicinal benefits and minimize side effects.
Couldn't load pickup availability
Low stock: 1 left
View full details