Skip to product information
1 of 1

Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)

Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)

பயன்படுத்தும் முறை : காலை & மாலை, 100 ml தண்ணீருடன், ½ டீ ஸ்பூன் அளவு பொடியை, கொதிக்க வைத்து, வடிகட்டி பருக வேண்டும்.

பலன்கள் : பித்த மிகுதியை சரி செய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். கல்லீரலில் படிந்த கொழுப்புக்களை கரைக்கும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த துணை புரியும். 

தயாரிக்கும் முறை: எலுமிச்சை தோல் மற்றும் கொல்லிமலை இஞ்சி இவற்றை பாவனம் செய்து,  எதிர்மறை பலன்களை சுருக்கி மருத்துவ பலன்களை பன்மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.

Usage: Mix ½ teaspoon of powder in 100 ml water, boil, strain, and consume in the morning and evening.

Benefits: Balances excess bile, purifies blood, dissolves fat in the liver, and supports kidney function.

Formulation: Made from lemon peel and Kollimalai ginger, this product is designed to maximize medicinal benefits and minimize side effects.

 

Quantity

Low stock: 1 left

View full details

Collapsible content

Collapsible row

Collapsible row

Collapsible row