Skip to product information
1 of 1

Bhaavana Nelli Powder (பாவனா நெல்லி பவுடர்)

Bhaavana Nelli Powder (பாவனா நெல்லி பவுடர்)

Regular price Rs. 260.00
Regular price Sale price Rs. 260.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Bhaavana Nelli Powder (பாவனா நெல்லி பவுடர்)

பயன்படுத்தும் முறை : காலை & மாலை, உணவுக்கு முன், ½ டீ ஸ்பூன் அளவு பவுடரை, தேன் (அ) வெந்நீரில் கலந்து, குடிக்க வேண்டும்.

பலன்கள் : இரத்த அழுத்தம் சீராகும். உடல் பொலிவு பெறும். நரை,  திரை,  மூப்பு, பிணி & சாக்காடு எனும் பெரும் நோயை தள்ளிப்போட உதவி செய்கின்றது.

தயாரிக்கும் முறை : நாட்டு நெல்லிக்காயை  தூய்மை செய்து பால் ஆவியில் வேகவைத்து ஒரு வாரம் நிழலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு 7 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

Usage: Mix ½ teaspoon of powder with honey or warm water and consume before meals, morning and evening.

Benefits: Regulates blood pressure, enhances physical vitality, and helps delay ageing and diseases.

Formulation: Steam cook country gooseberries, dry in shade for a week, and repeat this process 7 times.

 

Quantity

95 in stock

View full details

Collapsible content

Collapsible row

Collapsible row

Collapsible row