Yelaathi Elagam (ஏலாதி இளகம்)
Yelaathi Elagam (ஏலாதி இளகம்)
Yelaathi Elagam (ஏலாதி இளகம்)
பயன்படுத்தும் முறை: காலை & மாலை, உணவுக்கு முன் (அ) பின், ஒரு டம்ளர் வெந்நீரில், ½ ஸ்பூன் அளவு கலந்து, குடிக்க வேண்டும்.
பலன்கள்: உடலிலுள்ள தோஷங்களான வாதம், பித்தம் & கபம் ஆகியவற்றை சமன்செய்யும். சளி, இருமல், ஆஸ்துமா, கிராணி கழிச்சல், அஸ்தி ஜூரம் ஆகியவற்றை குணமாக்கும். ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும். ஐம் பூதங்களின் சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவும்.
Usage: Mix ½ teaspoon in a glass of warm water, morning and evening, before or after food.
Benefits: Balances the three doshas (Vata, Pitta, and Kapha), alleviates respiratory issues like cold, cough, asthma, and chronic diarrhea, and reduces intermittent fever. Enhances digestive power, stimulates appetite, and boosts the five elemental energies, promoting overall well-being.
Couldn't load pickup availability
Low stock: 1 left
View full details