{"product_id":"sanjeevi-chooranam-சஞ்சீவி-சூரணம்","title":"Sanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)","description":"\u003cp\u003eSanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: இரவு தூங்கும் முன், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, வெந்நீரில் கலந்து குடிக்கவும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eகடும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று வெள்ளை பூண்டின் சருகு மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தின் சருகு இரண்டையும், 100 ml தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் ½ ஸ்பூன் அளவு சூரணம் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: உடலின் அதிகப்படியான பித்தம் குறையும். குடலில் உள்ள பூச்சிகள் வெளியேற உதவும். நல்ல தூக்கம் வரும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e Mix ½ teaspoon of Chooranam with hot water and drink before bedtime.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Drink to reduce excess bile, expel intestinal worms, and promote good sleep.\u003cbr\u003eFor severe insomnia: Boil 3 garlic chives and 1 big onion peel in 100ml water. Mix in ½ teaspoon Chooranam and 1 teaspoon honey. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597642327,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM_8.jpg?v=1766592478","url":"https:\/\/agastyasyogaherbs.com\/products\/sanjeevi-chooranam-%e0%ae%9a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}