{"product_id":"panchakarpa-powder-பஞ்சகற்ப-பொடி","title":"PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)","description":"\u003cp dir=\"ltr\" role=\"presentation\"\u003e\u003cstrong\u003ePANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : வாரம் இரண்டு நாட்கள், பத்து கிராம் அளவு பொடியை, பால் (அ) வெந்நீரில் கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, குளிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: ஒற்றைத் தலைவலி சரியாகும், மூக்கடைப்பு குணமாகும், தலைபாரம் குறையும், கண்பார்வை மேம்பட உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e : சுத்தம் செய்யப்பட்ட வெண்மிளகு, வேப்பங்கொட்டை, நெல்லிக்காய்,  தான்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix 10g of powder with milk or warm water, apply on scalp, and wash off after 15 minutes, twice a week.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Relieves migraine, nasal congestion, reduces head heaviness, and improves eyesight.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Made from purified white pepper, neem seeds, gooseberry, Terminalia chebula, and Terminalia bellerica, mixed in specific proportions.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42158507491415,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_33_0750bfee-617f-45b3-b9d0-00e512655ba6.jpg?v=1769691329","url":"https:\/\/agastyasyogaherbs.com\/products\/panchakarpa-powder-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}