{"product_id":"muththol-chooranam-முத்தோல்-சூரணம்","title":"Muththol Chooranam (முத்தோல் சூரணம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003e Muththol Chooranam (முத்தோல் சூரணம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலையில், வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். தலை முடி கருமையாக வளரும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை \u003c\/strong\u003e: நெல்லிக்காயை பால் ஆவியில் 7 முறையும்,  கடுக்காயை கொட்டை நீ்க்கிய பின் அரிசி களைந்த நீரில் 7 முறையும், தான்றிக்காயை ஆலம் விழுது சாற்றில் 7 முறையும் சுத்தி செய்து தயாரிக்கப் படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம்\u003c\/strong\u003e : வயிற்று போக்கு உடையவர்கள் நோய் குணமாகும் வரை தவிர்த்தல் நலம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage\u003c\/strong\u003e: In the morning, on an empty stomach, boil ½ teaspoon of Chooranam in water, strain, and drink.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Removes toxins from the body and promotes black hair growth.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Prepared by pounding Gooseberry seeds in milk steam 7 times, mustard seeds soaked in rice water 7 times, and Chebulic Myrobalan seeds in alum powder juice 7 times.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eCaution\u003c\/strong\u003e: People with diarrhoea should avoid it until they recover.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597576791,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_21.jpg?v=1769700704","url":"https:\/\/agastyasyogaherbs.com\/products\/muththol-chooranam-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}