{"product_id":"maha-meharajanga-oil","title":"MAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)","description":"\u003cp\u003eMAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை :\u003c\/strong\u003e காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், இருபது (அ) முப்பது சொட்டு எண்ணெயை, அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் வாரம் ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்தும். வயிற்று புண், வாய் புண் மற்றும் வயிற்றில் வாயு அதிகமாவதால் ஏற்படும் குடலிறக்கம் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம் \u003c\/strong\u003e: இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்கு உணவுப் பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eதலைக்கு தேய்த்துக் குளித்த அன்று சித்த மருந்து எதுவும் எடுக்கக்கூடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை : \u003c\/strong\u003eமகா மேகராஜாங்க எண்ணெய் 108 கற்பமருந்துகளில் ஒன்றாகும். இதில் சுத்தி செய்த 300 மூலிகைகள் அடங்கியுள்ளது. இது 20,000 லிட்டர் மூலிகை சாற்றை  40 லிட்டர் தைலமாக சுண்டவைத்து செய்யப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage: \u003c\/strong\u003eTake 20-30 drops of oil with half a glass of warm water on an empty stomach, twice daily (morning and evening). Also, apply on the head and take a bath once a week.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Balances Vata, Pitta, and Kapha. Helps cure stomach ulcers, mouth ulcers, and intestinal issues due to excess gas.\u003cbr\u003ePrecautions: Avoid food for 2 hours after taking the medicine. Do not take any Siddha medicine on the day of head bath.\u003cbr\u003e\u003cstrong\u003ePreparation:\u003c\/strong\u003e Mahaa Megharaajaanga Oil is one of the 108 Karp medicines, containing 300 purified herbs. It's prepared by boiling 20,000 liters of herbal juice to 40 liters of oil.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS","offers":[{"title":"60ml","offer_id":42096459907159,"sku":null,"price":900.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100ml","offer_id":42096459939927,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitled_design_26.jpg?v=1769700997","url":"https:\/\/agastyasyogaherbs.com\/products\/maha-meharajanga-oil","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}