Hibiscus Rosa Shampoo ( செம்பருத்தி ரோசா சாம்பு)
Hibiscus Rosa Shampoo ( செம்பருத்தி ரோசா சாம்பு)
Hibiscus Rosa Shampoo ( செம்பருத்தி ரோசா சாம்பு)
பயன்படுத்தும் முறை : தலைக்கு, சாம்புவாக பயன்படுத்த வேண்டும்.
பலன்கள் : தலைமுடி அடர்த்தியாக வளர்வதுடன், இளநரை மற்றும் பொடுகு ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி ஆகும்.
தயாரிக்கும் முறை : சீயக்காய், நெல்லிக்காய், பூச்சாங்கொட்டை, செம்பருத்தி பூ, மகிழம் பூ, ஆவரம் பூ, வெட்டி வேர், கோஸ்டம், வில்வம் பழம், வில்வ ஓடு, மாகாளி கிழங்கு, கிச்சலி கிழங்கு, கோரை கிழங்கு, ஜடா மாஞ்சிள், கிளியூராம் பட்டை, பூஞ்சாந்து பட்டை, மஞ்சிஷ்ட்டை, திரவியப்பட்டை, வெந்தயம், எலுமிச்சை தோல், கார்போக அரிசி, செண்பக மொக்கு, ரோஜா மொக்கு, நன்னாரி வேர், விளாமிச்சை வேர், பாச்சோத்திபட்டை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
Usage: Use as a shampoo for hair.
Benefits: Promotes thick hair growth and provides relief from premature greying and dandruff.
Formulation: Made from natural ingredients like Acacia concinna, Gooseberry, Caesalpinia bonduc, Hibiscus, Mimusops elengi, Cassia auriculata, Vetiver, Costus, Bael fruit, Bilva shell, Cyperus rotundus, Jata mansi, Clerodendrum phlomidis, Pterocarpus santalinus, Rubia cordifolia, Cinnamomum zeylanicum, Fenugreek, Lemon peel, Kabab chini, Champaka flower, Rose bud, Indian Sarsaparilla, Hemedy root, and over 10 other herbs, prepared using traditional methods.
Couldn't load pickup availability
Out of stock
View full details