{"title":"Tea \u0026 Powder","description":"","products":[{"product_id":"bavana-nelli-powder","title":"Bhaavana Nelli Powder (பாவனா நெல்லி பவுடர்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eBhaavana Nelli Powder (பாவனா நெல்லி பவுடர்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, உணவுக்கு முன், ½ டீ ஸ்பூன் அளவு பவுடரை, தேன் (அ) வெந்நீரில் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : இரத்த அழுத்தம் சீராகும். உடல் பொலிவு பெறும். நரை,  திரை,  மூப்பு, பிணி \u0026amp; சாக்காடு எனும் பெரும் நோயை தள்ளிப்போட உதவி செய்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e : நாட்டு நெல்லிக்காயை  தூய்மை செய்து பால் ஆவியில் வேகவைத்து ஒரு வாரம் நிழலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு 7 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Mix ½ teaspoon of powder with honey or warm water and consume before meals, morning and evening.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Regulates blood pressure, enhances physical vitality, and helps delay ageing and diseases.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Steam cook country gooseberries, dry in shade for a week, and repeat this process 7 times.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS","offers":[{"title":"Default Title","offer_id":42059370856535,"sku":null,"price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_39.jpg?v=1769702526"},{"product_id":"bhaavana-lemon-tea-பாவன-லெமன்-டீ","title":"Bhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eBhaavana Lemon Tea (பாவன லெமன் டீ)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, 100 ml தண்ணீருடன், ½ டீ ஸ்பூன் அளவு பொடியை, கொதிக்க வைத்து, வடிகட்டி பருக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : பித்த மிகுதியை சரி செய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். கல்லீரலில் படிந்த கொழுப்புக்களை கரைக்கும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த துணை புரியும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e: எலுமிச்சை தோல் மற்றும் கொல்லிமலை இஞ்சி இவற்றை பாவனம் செய்து,  எதிர்மறை பலன்களை சுருக்கி மருத்துவ பலன்களை பன்மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix ½ teaspoon of powder in 100 ml water, boil, strain, and consume in the morning and evening.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Balances excess bile, purifies blood, dissolves fat in the liver, and supports kidney function.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eFormulation:\u003c\/strong\u003e Made from lemon peel and Kollimalai ginger, this product is designed to maximize medicinal benefits and minimize side effects.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e \u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096503914583,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_23.jpg?v=1769700783"},{"product_id":"sandal-facial-powder-சந்தன-பாவுடர்","title":"Sandal Facial powder (சந்தன பவுடர்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eSandal Facial powder (சந்தன பவுடர்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : தேவையான அளவு சந்தன பொடியை, பால் (அ) வெந்நீரில் கலந்து, முகம் (அ) உடலில், தேவையான இடத்தில் பூசவும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : வேர்குரு, முகப்பரு, முகத்தில் எண்ணெய் வடிதல், தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், அதிகபடியான வியர்வை, கண்களை சுற்றி வரும் கருவளையங்கள் ஆகியவை சரியாகுவதுடன் முகமும் பொலிவடையும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix sandalwood powder with milk or warm water and apply on face or body.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Relieves prickly heat, acne, oily skin, dark spots, excessive sweating, and dark circles, leaving skin glowing.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096552214615,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/IMG_3142.jpg?v=1766477381"},{"product_id":"tooth-powder-பற்பொடி","title":"Tooth Powder ( பற்பொடி)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eTooth Powder ( பற்பொடி)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : தினசரி காலை \u0026amp; இரவு, இந்த பற்பொடியை பயன்படுத்தி, நன்றாக பல் தேய்த்து, கொப்பளிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : வாய் புண், வயிற்று புண் மற்றும் பல் ஈறுகளில் தோன்றும் நோய்கள் குணமாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e : மூலிகை பற்பொடியில் கருவேலம் பட்டை, வேம்பு பட்டை, ஆலம் விழுது, நாயுருவி வேர், அக்ராகாரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், கொட்டைபாக்கு, கருபூலா வேர் மற்றும் பட்டை,  இந்து உப்பு,  காசிகட்டி, படிகாரம், கல்நார் பஸ்பம் மற்றும் இலவங்கம் ஆகிய மூலிகைகள் அடங்கியுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Brush teeth with this herbal tooth powder daily, morning and night.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Cures mouth ulcers, stomach ulcers, and gum diseases, promoting overall health.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Made from herbal ingredients like Acacia bark, Neem bark, Banyan tree sap, and others, including rock salt, alum, and cloves.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096552476759,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_38.jpg?v=1769700091"},{"product_id":"panchakarpa-powder-பஞ்சகற்ப-பொடி","title":"PANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)","description":"\u003cp dir=\"ltr\" role=\"presentation\"\u003e\u003cstrong\u003ePANCHAKARPA POWDER (பஞ்சகற்ப பொடி)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : வாரம் இரண்டு நாட்கள், பத்து கிராம் அளவு பொடியை, பால் (அ) வெந்நீரில் கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, குளிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: ஒற்றைத் தலைவலி சரியாகும், மூக்கடைப்பு குணமாகும், தலைபாரம் குறையும், கண்பார்வை மேம்பட உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e : சுத்தம் செய்யப்பட்ட வெண்மிளகு, வேப்பங்கொட்டை, நெல்லிக்காய்,  தான்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix 10g of powder with milk or warm water, apply on scalp, and wash off after 15 minutes, twice a week.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Relieves migraine, nasal congestion, reduces head heaviness, and improves eyesight.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Made from purified white pepper, neem seeds, gooseberry, Terminalia chebula, and Terminalia bellerica, mixed in specific proportions.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42158507491415,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_33_0750bfee-617f-45b3-b9d0-00e512655ba6.jpg?v=1769691329"}],"url":"https:\/\/agastyasyogaherbs.com\/collections\/tea-powder.oembed","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}