{"title":"Oil \u0026 Ointment","description":"","products":[{"product_id":"gold-pain-oil-கனக-நீர்ல்-குழம்பு","title":"Gold Pain Oil (கனக நீரல் குழம்பு)","description":"\u003cp\u003eGold Pain Oil (கனக நீரல் குழம்பு)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை : \u003c\/strong\u003eகழுத்துக்கு கீழே, வலி உள்ள இடத்தில், நன்றாக தேய்க்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: உடலின் அனைத்து இணைப்புகளையும் வலிமைபடுத்த உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Apply liberally to the affected area below the neck.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps strengthen all joints in the body.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"100ml","offer_id":42096435560535,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"60ml","offer_id":42096435593303,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_36.jpg?v=1769702340"},{"product_id":"pain-relief-oil-வலி-தைலம்","title":"Pain Relief Oil ( வலி தைலம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003ePain Relief Oil ( வலி தைலம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: வலி உள்ள இடத்தில், லேசாக மசாஜ் செய்து வர வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : உடலின் அனைத்து வகையான வலிகளும் நீங்கும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eஇந்த எண்ணெயை தேய்த்த பிறகு அரை மணி நேரம் கழித்து கனக நீரல் குழம்பு (GOLD PAIN OIL) தடவி வர எலும்பு இணைப்புகள் வலிமை பெரும். ஜவ்வு பகுதிகள் பலம் பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Gently massage onto the affected area.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Relieves all types of body pain. For enhanced benefits, apply Gold Pain Oil after half an hour, to strengthen joints and cartilage.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096461742167,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.15.03AM.jpg?v=1767332718"},{"product_id":"vilvaathi-thailam-வில்வாதி-தைலம்","title":"Vilvaathi Thailam (வில்வாதி தைலம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eVilvaathi Thailam (வில்வாதி தைலம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், 10 ml தைலத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, குடிக்க வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : வெண்குஷ்டம் தீர உதவும். உடலின் சர்க்கரை அளவை சமப்படுத்தும். ஆழ்ந்த தூக்கம் வர வழி வகுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix 10 ml of oil in a glass of water, boil, and consume on an empty stomach in the morning and evening.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps cure Vitiligo, balances blood sugar levels, and promotes deep sleep.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096476258391,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_34.jpg?v=1769701971"},{"product_id":"amla-gold-hair-oil-ஆம்லா-கோல்டு-ஹேர்-ஆயில்","title":"Amla Gold Hair Oil 200ml ( ஆம்லா கோல்டு ஹேர் ஆயில்)","description":"\u003cp\u003eAmla Gold Hair Oil 200ml ( ஆம்லா கோல்டு ஹேர் ஆயில்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை :\u003c\/strong\u003e வாரம் இரண்டு நாட்கள், தலைக்கு தேய்த்து குளிக்கலாம் (அ) தேங்காய் எண்ணெய் போன்று, தினசரி தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : கண் பார்வையை மேம்படுத்தும் மேலும் பொடுகு உருவாவதை தடுத்து தலை முடி அடர்த்தியாக வளர உதவி புரியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Can be used as a hair wash twice a week or applied daily like coconut oil.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Enhances eyesight, prevents dandruff, and promotes thick hair growth.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096476586071,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_41.jpg?v=1769702684"},{"product_id":"black-hair-oil-கருப்பு-முடி-எண்ணெய்","title":"Black Hair Oil (கருப்பு முடி எண்ணெய்)","description":"\u003cp\u003eBlack Hair Oil (கருப்பு முடி எண்ணெய்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : தேங்காய் எண்ணெய் போன்று, தலைக்கு தினசரி தேய்க்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : தலைமுடி கருப்பாக இருக்கும். உடலின் உள் உறுப்புக்கள் (கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இருதயம் , சிறுநீரகம்) அனைத்தும் ஆரோக்யம் பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Apply to the scalp daily, similar to coconut oil.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits: \u003c\/strong\u003eMaintains black hair and promotes health of internal organs (liver, spleen, lungs, heart, and kidneys).\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096505421911,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/IMG_3150.jpg?v=1766476961"},{"product_id":"koondhal-thailam-கூந்தல்-தைலம்","title":"koondhal Thailam (கூந்தல் தைலம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003ekoondhal Thailam (கூந்தல் தைலம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : நன்றாக தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குளிக்க வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : பொடுகு, மண்டை கரப்பான், புழுவெட்டு, தேமல் மற்றும் வெளிப்புற தலை நோய்கள் அனைத்தும் தீர உதவி செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e: முதியோர் கூந்தல் இலை, மருதாணி, கரிசாலை, வேப்பிலை, நெல்லிக்காய், கார்போக அரிசி மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் அடங்கியுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Apply thoroughly to the scalp, leave on for an hour, and then wash off.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps cure dandruff, scalp irritation, eczema, and other external scalp disorders.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Contains Mudiyor Koonthal leaves, Henna, Karisalai, Neem leaves, Nelli, Karboga Rice, and over 10 other herbs.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096550969431,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_31.jpg?v=1769701784"},{"product_id":"karpooraathi-ointment-கற்பூராதி-களிம்பு","title":"KARPOORAATHI OINTMENT (கற்பூராதி களிம்பு)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eKARPOORAATHI OINTMENT (கற்பூராதி களிம்பு)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : தேவையான அளவு களிம்பை எடுத்து, வலி உள்ள இடத்தில், லேசாக தேய்க்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : தலைவலி \u0026amp; தொண்டை வலி குறையும். மார்பு சளி \u0026amp; கடுமையான கபம் கரையும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Apply a small amount of ointment gently to the affected area.\u003cbr\u003eBenefits: Relieves headache and throat pain, clears chest congestion and excessive phlegm.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42158504214615,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.18.24AM.jpg?v=1767332917"},{"product_id":"skin-care-cream-சரும-பாதுகாப்பு-களிம்பு","title":"SKIN CARE CREAM (சரும பாதுகாப்பு களிம்பு)","description":"\u003cp role=\"presentation\" dir=\"ltr\"\u003e\u003cstrong\u003eSKIN CARE CREAM (சரும பாதுகாப்பு களிம்பு)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : தேவையான அளவு களிம்பை எடுத்து, உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில், லேசாக தேய்க்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : நாள்பட்ட தோல் நோய்களை குணமாக்க உதவி செய்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Apply a small amount of ointment gently to the affected area.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps cure chronic skin disorders such as eczema, psoriasis, and other long-standing skin conditions, promoting healthier skin.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42158504837207,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.03.33AM.jpg?v=1767332043"}],"url":"https:\/\/agastyasyogaherbs.com\/collections\/oil-ointment.oembed","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}