{"title":"Lehyam \u0026 Elagam","description":"","products":[{"product_id":"arogya-sanjeevini-ஆரோக்ய-சஞ்சீவினி","title":"Arogya Sanjeevini (ஆரோக்ய சஞ்சீவினி)","description":"\u003cp\u003eArogya Sanjeevini (ஆரோக்ய சஞ்சீவினி)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலை \u0026amp; மாலை, உணவுக்கு முன், ஒரு டீ ஸ்பூன் அளவு சஞ்சீவினியை, பால் (அ) வெதுவெதுப்பான நீரில் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : சப்த தாதுக்கள் பலம் பெறும். உடல் எடை சமநிலை அடையும். இரத்த விருத்தி உண்டாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை\u003c\/strong\u003e : அத்தி, ஆலம், கொம்புத்தேன், நாட்டு மாட்டு நெய், அரச விதை போன்ற சத்து மிகுந்த 20-க்கும் மேற்பட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Consume one teaspoon of Sanjeevini with milk or lukewarm water before meals, morning and evening.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Strengthens the seven bodily tissues, balances body weight, and improves blood circulation. \u003cbr\u003e\u003cstrong\u003eFormulation:\u003c\/strong\u003e Made with over 20 natural ingredients like fig, banyan, tree honey, cow ghee, and peepal seeds.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066602917975,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/rn-image_picker_lib_temp_177dd9cd-fa75-4f20-b580-07e6560d27c5.jpg?v=1761843854"},{"product_id":"blood-boosting-lehyam-இரத்த-விருத்தி-லேகியம்","title":"Blood Boosting Lehyam (இரத்த விருத்தி லேகியம்)","description":"\u003cp\u003eBlood Boosting Lehyam (இரத்த விருத்தி லேகியம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், ஒரு டீ ஸ்பூன் அளவு லேகியத்தை, ½ டீ ஸ்பூன் அளவு ஜீவகற்ப சூரணத்துடன் சேர்த்து, சாப்பிட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் : \u003c\/strong\u003eஇரத்தத்தில் உள்ள தாது பொருட்களின் அளவு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Consume one teaspoon of Lekhyam with half a teaspoon of Jeevakarpa Chooranam on an empty stomach, morning and evening.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Increases nutrient levels in the blood and relieves fatigue, boosting vitality.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066607833175,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/rn-image_picker_lib_temp_69934b67-c783-4fd3-a62d-0d460b7d3daa.jpg?v=1761843968"},{"product_id":"poongaara-senthooram-பூங்கார-செந்தூரம்","title":"Poongaara Senthooram (பூங்கார செந்தூரம்)","description":"\u003cp\u003ePoongaara Senthooram (பூங்கார செந்தூரம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை : \u003c\/strong\u003eகாலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், ஒரு பட்டாணி அளவு பூங்கார செந்தூரத்தை, மகா மேகராஜாங்க எண்ணெய் மற்றும் மேகராஜங்க கிருதத்துடன் சேர்த்து சாப்பிட, சிறப்பான பலன் தரும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e பெரும்பாடு, அல்சர், குடல் வால் வீக்கம் ஆகியவை குணமாக உதவி புரியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Take a pea-sized amount of Poongaara Sendhuram with Mahaa Megharaajaanga oil and Megharaajaanga Kirutham morning and evening on an empty stomach.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps alleviate severe abdominal pain, ulcers, and appendicitis.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066613043287,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.17.23AM.jpg?v=1767332872"},{"product_id":"shirunagapoo-lehyam-சிறுநாகப்-பூ-லேகியம்","title":"Shirunagapoo Lehyam ( சிறுநாகப் பூ லேகியம்)","description":"\u003cp\u003eShirunagapoo Lehyam ( சிறுநாகப் பூ லேகியம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், ஒரு டீ ஸ்பூன் அளவு, சாப்பிட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e கபம் சமநிலை அடையும். உடல் ஆரோக்யம் மேம்பட உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Take one teaspoonful, twice daily (morning and evening), on an empty stomach.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Facilitates kapha dosha equilibrium and enhances overall well-being.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066616385623,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.09.07AM_62fa06d0-df85-4e2f-afd8-2bdfb31af28b.jpg?v=1767334637"},{"product_id":"yelaathi-elagam-ஏலாதி-இளகம்","title":"Yelaathi Elagam (ஏலாதி இளகம்)","description":"\u003cp\u003eYelaathi Elagam (ஏலாதி இளகம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e: காலை \u0026amp; மாலை, உணவுக்கு முன் (அ) பின், ஒரு டம்ளர் வெந்நீரில், ½ ஸ்பூன் அளவு கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e: உடலிலுள்ள தோஷங்களான வாதம், பித்தம் \u0026amp; கபம் ஆகியவற்றை சமன்செய்யும். சளி, இருமல், ஆஸ்துமா, கிராணி கழிச்சல், அஸ்தி ஜூரம் ஆகியவற்றை குணமாக்கும். ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும். ஐம் பூதங்களின் சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Mix ½ teaspoon in a glass of warm water, morning and evening, before or after food.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Balances the three doshas (Vata, Pitta, and Kapha), alleviates respiratory issues like cold, cough, asthma, and chronic diarrhea, and reduces intermittent fever. Enhances digestive power, stimulates appetite, and boosts the five elemental energies, promoting overall well-being.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066617991255,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_40.jpg?v=1769702580"},{"product_id":"sangam-wax-சங்கம்-மெழுகு","title":"Sangam Wax (சங்கம் மெழுகு)","description":"\u003cp\u003eSangam Wax (சங்கம் மெழுகு)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, உணவுக்கு பின், ஒரு பட்டாணி அளவு சுவைத்து சாப்பிட்ட பிறகு, வெந்நீர் பருக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: நாள்பட்ட தோல் நோய்களான அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ், ரோசாசியா, படை நோய் போன்ற அனைத்தும் குணமாக உதவுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Take a pea-sized amount after meals, morning and evening. Chew well and follow with warm water.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Alleviates chronic skin conditions like eczema, psoriasis, rosacea, and vitiligo.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096415211607,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM_7.jpg?v=1766592330"}],"url":"https:\/\/agastyasyogaherbs.com\/collections\/lehyam-elagam.oembed","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}