{"title":"Kashayam \u0026 Tonic","description":"","products":[{"product_id":"maha-meharajanga-oil","title":"MAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)","description":"\u003cp\u003eMAHA MEHARAAJAANGA OIL (மஹா மேகராஜாங்க எண்ணெய்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை :\u003c\/strong\u003e காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், இருபது (அ) முப்பது சொட்டு எண்ணெயை, அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் வாரம் ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்தும். வயிற்று புண், வாய் புண் மற்றும் வயிற்றில் வாயு அதிகமாவதால் ஏற்படும் குடலிறக்கம் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம் \u003c\/strong\u003e: இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்கு உணவுப் பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eதலைக்கு தேய்த்துக் குளித்த அன்று சித்த மருந்து எதுவும் எடுக்கக்கூடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை : \u003c\/strong\u003eமகா மேகராஜாங்க எண்ணெய் 108 கற்பமருந்துகளில் ஒன்றாகும். இதில் சுத்தி செய்த 300 மூலிகைகள் அடங்கியுள்ளது. இது 20,000 லிட்டர் மூலிகை சாற்றை  40 லிட்டர் தைலமாக சுண்டவைத்து செய்யப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage: \u003c\/strong\u003eTake 20-30 drops of oil with half a glass of warm water on an empty stomach, twice daily (morning and evening). Also, apply on the head and take a bath once a week.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Balances Vata, Pitta, and Kapha. Helps cure stomach ulcers, mouth ulcers, and intestinal issues due to excess gas.\u003cbr\u003ePrecautions: Avoid food for 2 hours after taking the medicine. Do not take any Siddha medicine on the day of head bath.\u003cbr\u003e\u003cstrong\u003ePreparation:\u003c\/strong\u003e Mahaa Megharaajaanga Oil is one of the 108 Karp medicines, containing 300 purified herbs. It's prepared by boiling 20,000 liters of herbal juice to 40 liters of oil.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS","offers":[{"title":"60ml","offer_id":42096459907159,"sku":null,"price":900.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100ml","offer_id":42096459939927,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitled_design_26.jpg?v=1769700997"},{"product_id":"brain-tonic-மூளை-டானிக்","title":"Brain Tonic (மூளை டானிக்)","description":"\u003cp\u003eBrain Tonic (மூளை டானிக்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: இரவு தூங்கும் முன், A \u0026amp; B இரண்டிலும், 10 ml டானிக்கை, அரை டம்ளர் வெந்நீரில் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : மூளையின் கொதிப்பு அடங்கி நல்ல தூக்கம் வரும். நரம்புகள் வலிமை பெற உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e  Mix 10ml of tonic with half a glass of warm water. Take before bedtime (A \u0026amp; B).\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Highly effective in reducing brain heat, induces sound sleep, and strengthens nerves.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096428449879,"sku":null,"price":2000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_33.jpg?v=1767518174"},{"product_id":"hrudhaya-kalpa-kashayam-ஹ்ருதய-கல்ப-கஷாயம்","title":"Hrudhaya Kalpa Kashayam (ஹ்ருதய கல்ப கஷாயம்)","description":"\u003cp\u003eHrudhaya Kalpa Kashayam (ஹ்ருதய கல்ப கஷாயம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை :\u003c\/strong\u003e காலை \u0026amp; மாலை, உணவுக்கு பின், 5 ml குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e இருதயம் பலம் பெறும். இருதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Take 5ml after meals, twice daily (morning and evening).\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Strengthens the heart and clears blockages.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096459776087,"sku":null,"price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.14.06AM.jpg?v=1767332662"},{"product_id":"megharaajaanga-kirutham-மேகராஜாங்க-கிருதம்","title":"Megharaajaanga Kirutham (மேகராஜாங்க கிருதம்)","description":"\u003cp\u003eMegharaajaanga Kirutham (மேகராஜாங்க கிருதம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், பால், தேங்காய் பால், மாதுளை ஜூஸ் (அ) வெந்நீரில், ½ டீ ஸ்பூன் அளவு கலந்து, குடிக்க வேண்டும். வாரம் இரண்டு நாட்கள், தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e கருப்பை நோய்கள் \u0026amp; பெரும்பாடு சரியாகும்.  வயிற்றுப் புண்கள் மற்றும் கல் அடைப்பு குணமாக உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage: \u003c\/strong\u003eMix ½ tsp with milk, coconut milk, pomegranate juice, or warm water, and consume on an empty stomach, twice daily (morning and evening). Can be used as a hair oil twice a week.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits: \u003c\/strong\u003eEffective in treating uterine disorders and menstrual issues. Helps cure stomach ulcers and kidney stones.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096460300375,"sku":null,"price":1500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_27.jpg?v=1769701640"},{"product_id":"sidhthaadhi-oil-சித்தாதி-எண்ணெய்","title":"Sidhthaadhi Oil (சித்தாதி எண்ணெய்)","description":"\u003cp\u003eSidhthaadhi Oil (சித்தாதி எண்ணெய்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலை வெறும் வயிற்றில், 100 ml வெந்நீரில் ஒன்று (அ) இரண்டு சொட்டு கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: இது மிகச் சிறந்த பேதி மருந்தாக செயல்படும். நாள்பட்ட நோய்களை குணப்படுத்தும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம் \u003c\/strong\u003e: வயதுக்கு ஏற்ப அளவு மாறுபடும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage:\u003c\/strong\u003e Mix 1-2 drops with half a glass of warm water and consume on an empty stomach in the morning.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits: \u003c\/strong\u003eActs as an effective purgative and helps cure chronic diseases.\u003cbr\u003e\u003cstrong\u003eCaution\u003c\/strong\u003e: Dosage varies according to age.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096469704791,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM.jpg?v=1766591394"},{"product_id":"soothaka-kattu-kashayam-சூதக-கட்டு-கஷாயம்","title":"Soothaka Kattu kashayam (சூதக கட்டு கஷாயம்)","description":"\u003cp\u003eSoothaka Kattu kashayam (சூதக கட்டு கஷாயம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, உணவுக்குப் பின், கஷாயம் 1, 2 \u0026amp; 3 ஆகிய மூன்றிலும், 30 ml வீதம் குடிக்க வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : கருப்பை பலம் பெறும். நீர்க்கட்டிகள் கரைய உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage\u003c\/strong\u003e: Take 30 ml each of Kashayam 1, 2, and 3, twice daily (morning and evening) after meals.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Strengthens the uterus and helps dissolve cysts.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096475963479,"sku":null,"price":2400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_32.jpg?v=1767518457"},{"product_id":"swasa-kashayam-சுவாச-கஷாயம்","title":"Swasa Kashayam ( சுவாச கஷாயம்)","description":"\u003cp\u003eSwasa Kashayam ( சுவாச கஷாயம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, உணவுக்கு பின், 10 ml குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: நாட்பட்ட இருமல், சளி மற்றும் கப தோஷங்கள் அனைத்தும் சமநிலை அடைய உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage: \u003c\/strong\u003eTake 10 ml after meals, twice daily (morning and evening).\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps balance chronic cough, phlegm, and Kapha dosha disorders.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096476094551,"sku":null,"price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at11.02.12AM.jpg?v=1767331952"}],"url":"https:\/\/agastyasyogaherbs.com\/collections\/kashayam-tonic.oembed","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}