{"title":"Chooranam \u0026 Choorana","description":"","products":[{"product_id":"agasthiyar-chooranam","title":"Agasthiyar Chooranam (அகஸ்தியர் சூரணம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eAgasthiyar Chooranam (அகஸ்தியர் சூரணம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, ஒரு டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, தேன் (அ) ஒரு டீ ஸ்பூன் ஏலாதி இளகத்துடன் கலந்து, சாப்பிட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : சளி, இருமல், ஆஸ்துமா, கிராணி கழிச்சல் (IBS) \u0026amp; ஊது காமாலை சரியாக உதவும்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e Mix one teaspoon of Suranam with one teaspoon of honey (or) eladhi powder and consume it in the morning \u0026amp; evening. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps in cold, cough, asthma, irritable bowel syndrome (IBS) \u0026amp; jaundice.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066593284183,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_42.jpg?v=1769702728"},{"product_id":"irudhaya-kalpa-chooranam-இருதய-கல்ப-சூரணம்","title":"Irudhaya Kalpa Chooranam (இருதய கல்ப சூரணம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eIrudhaya Kalpa Chooranam (இருதய கல்ப சூரணம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலை \u0026amp; மாலை, உணவுக்கு முன், ¼ ஸ்பூன் அளவு சூரணத்தை, சிறிதளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, சாப்பிட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : இருதயத்தில் தோன்றும் வாயுக்கள், எட்டு வகையான குன்மங்களான புளி ஏப்பம், வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, அஜீரணம், குடல் குன்மம், அமிலக் குன்மம், சளிப்பு குன்மம் \u0026amp; சோர்வு குன்மம் மற்றும் மாரடைப்பு நீங்க உதவி செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e Consume ¼ spoon of Chooranam with a little palm jiggery, morning and evening before meals.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Relieves heart gases and eight types of gas-related issues: tamarind belching, stomach bloating, flatulence, indigestion, intestinal gas, acid reflux, gas due to cold, and gas due to fatigue, plus helps prevent heart attacks.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066593742935,"sku":null,"price":3000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM_11.jpg?v=1766592692"},{"product_id":"jeeva-karpa-chooranam-ஜீவ-கற்ப-சூரணம்","title":"Jeeva Karpa Chooranam (ஜீவ கற்ப சூரணம்)","description":"\u003cp\u003eJeeva Karpa Chooranam (ஜீவ கற்ப சூரணம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலையில், வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, பசு நெய் (அ) மோருடன் கலந்து, சாப்பிட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : பசு நெய் கலந்து குடித்து வர குழந்தை பேறு உண்டாகும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eமோருடன் கலந்து குடித்து வர குறை இரத்த அழுத்தம் சீராகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e In the morning, on an empty stomach, mix ½ teaspoon of Chooranam with cow ghee or buttermilk and consume it.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Consuming it with cow ghee may improve fertility, while with buttermilk, it may help manage low blood pressure.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066595545175,"sku":null,"price":1000.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_48.jpg?v=1769700885"},{"product_id":"lotus-flower-chooranam-தாமரை-மலர்-சூரணம்","title":"Lotus Flower Chooranam ( தாமரை மலர் சூரணம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eLotus Flower Chooranam ( தாமரை மலர் சூரணம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : காலையில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, 100 மி தண்ணீரில், நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டு சர்க்கரை கலந்து, தேநீராக பருக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003e பலன்கள்\u003c\/strong\u003e : இருதயம், நரம்பு மண்டலம், மூளை ஆரோக்கியம் அடைய உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage\u003c\/strong\u003e: Boil ½ teaspoon of Chooranam in 100 ml water, strain, mix with sugar, and drink as tea in the morning.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Helps maintain heart, nervous system, and brain health.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066595610711,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_37.jpg?v=1769702422"},{"product_id":"muththol-chooranam-முத்தோல்-சூரணம்","title":"Muththol Chooranam (முத்தோல் சூரணம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003e Muththol Chooranam (முத்தோல் சூரணம்)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலையில், வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். தலை முடி கருமையாக வளரும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eதயாரிக்கும் முறை \u003c\/strong\u003e: நெல்லிக்காயை பால் ஆவியில் 7 முறையும்,  கடுக்காயை கொட்டை நீ்க்கிய பின் அரிசி களைந்த நீரில் 7 முறையும், தான்றிக்காயை ஆலம் விழுது சாற்றில் 7 முறையும் சுத்தி செய்து தயாரிக்கப் படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம்\u003c\/strong\u003e : வயிற்று போக்கு உடையவர்கள் நோய் குணமாகும் வரை தவிர்த்தல் நலம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage\u003c\/strong\u003e: In the morning, on an empty stomach, boil ½ teaspoon of Chooranam in water, strain, and drink.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Removes toxins from the body and promotes black hair growth.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eFormulation\u003c\/strong\u003e: Prepared by pounding Gooseberry seeds in milk steam 7 times, mustard seeds soaked in rice water 7 times, and Chebulic Myrobalan seeds in alum powder juice 7 times.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eCaution\u003c\/strong\u003e: People with diarrhoea should avoid it until they recover.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597576791,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_21.jpg?v=1769700704"},{"product_id":"sanjeevi-chooranam-சஞ்சீவி-சூரணம்","title":"Sanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)","description":"\u003cp\u003eSanjeevi Chooranam (சஞ்சீவி சூரணம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: இரவு தூங்கும் முன், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, வெந்நீரில் கலந்து குடிக்கவும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eகடும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று வெள்ளை பூண்டின் சருகு மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தின் சருகு இரண்டையும், 100 ml தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் ½ ஸ்பூன் அளவு சூரணம் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் \u003c\/strong\u003e: உடலின் அதிகப்படியான பித்தம் குறையும். குடலில் உள்ள பூச்சிகள் வெளியேற உதவும். நல்ல தூக்கம் வரும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e Mix ½ teaspoon of Chooranam with hot water and drink before bedtime.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Drink to reduce excess bile, expel intestinal worms, and promote good sleep.\u003cbr\u003eFor severe insomnia: Boil 3 garlic chives and 1 big onion peel in 100ml water. Mix in ½ teaspoon Chooranam and 1 teaspoon honey. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597642327,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM_8.jpg?v=1766592478"},{"product_id":"sarvaroga-blockage-chooranam-சர்வரோக-அடைப்பு-சூரணம்","title":"Sarvaroga Adaippu chooranam (சர்வரோக அடைப்பு சூரணம்)","description":"\u003cp\u003eSarvaroga Adaippu chooranam (சர்வரோக அடைப்பு சூரணம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e: காலை \u0026amp; மாலை, வெறும் வயிற்றில், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, தேனில் கலந்து, சாப்பிட வேண்டும். \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள் :\u003c\/strong\u003e வெரிகோஸ் வெயின், நரம்பு பாதிப்புகள், இருதய அடைப்பு போன்ற அனைத்து வகையான அடைப்புகளும் நீங்க உதவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage: \u003c\/strong\u003eConsume ½ teaspoon of Chooranam with honey on an empty stomach, morning and evening.\u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Helps clear all types of blockages, including varicose veins, nerve damage, and heart blockages.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597675095,"sku":null,"price":1200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/Untitleddesign_32_80df0042-733f-413b-ae14-6db86ed81d91.jpg?v=1769701860"},{"product_id":"vaayu-chooranam-வாயு-சூரணம்","title":"Vaayu Chooranam (வாயு சூரணம்)","description":"\u003cp\u003eVaayu Chooranam (வாயு சூரணம்)\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eபயன்படுத்தும் முறை : காலை \u0026amp; மாலை, உணவுக்கு பின், ½ டீ ஸ்பூன் அளவு சூரணத்தை, வெந்நீரில் கலந்து, குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : வயிற்று உப்புசம், வயிற்றில் தோன்றும் சப்தங்கள், அஜீரணம் \u0026amp; வாயு கோளாறுகள் அனைத்தும் நீங்க உதவுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eகவனம் :\u003c\/strong\u003e அல்சர் உள்ளவர்கள் 50 ml மோரில் கலந்து குடிக்க வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage:\u003c\/strong\u003e Consume ½ teaspoon of Chooranam with warm water after meals, morning and evening. \u003cbr\u003e\u003cstrong\u003eBenefits:\u003c\/strong\u003e Relieves abdominal bloating, stomach noises, indigestion, and flatulence issues. \u003cbr\u003e\u003cstrong\u003eCaution: \u003c\/strong\u003eThose with ulcers should mix it in 50 ml buttermilk and drink.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42066597773399,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2026-01-02at10.57.32AM_5e154c17-7568-4686-a433-0676b70cb556.jpg?v=1767331794"},{"product_id":"sandalwood-drinking-water-சந்தனக்-குடிநீர்","title":"Chandana Kudineer Chooranam (சந்தனக் குடிநீர் சூரணம் )","description":"\u003cp\u003eChandana Kudineer Chooranam (சந்தனக் குடிநீர் சூரணம் )\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை\u003c\/strong\u003e : கால் டீ ஸ்பூன் அளவு பொடியை, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிநீராக பருக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eபலன்கள்\u003c\/strong\u003e : சப்த தாதுக்களான பிளாஸ்மா, இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை \u0026amp; இனப்பெருக்க திசு போன்றவை பலப்படும். சிறுநீரக தொற்றுகள் சரியாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eDosage\u003c\/strong\u003e: Boil ¼ teaspoon of powder in one litter of water, strain, and drink.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eBenefits\u003c\/strong\u003e: Strengthens the seven bodily tissues (plasma, blood, muscle, fat, bone, bone marrow, and reproductive tissue) and relieves kidney infections.\u003c\/p\u003e","brand":"AGASTYAS YOGA HERBS ","offers":[{"title":"Default Title","offer_id":42096416850007,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0648\/0809\/1735\/files\/WhatsAppImage2025-12-23at1.44.11PM_1.jpg?v=1766591693"}],"url":"https:\/\/agastyasyogaherbs.com\/collections\/chooranam-choorana.oembed","provider":"AGASTYAS YOGA HERBS ","version":"1.0","type":"link"}